புதுடெல்லி: நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின்கீழுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இடையே, ஒருங்கிணைந்த மருத்துவத் துறையில் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா, ஒன்றிய ஆயுஷ்துறை அமைச்சர் சர்பானந்த சோனவால்முன்னிலையில் அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
சுகாதாரத்துறையை மேம்படுத்த ஐசிஎம்ஆர், ஆயுஷ் அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
previous post