126
சென்னை: எம்ஜிஆருக்கு பிறகு மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவன் பிரதமர் மோடிதான் என பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் தெரிவித்துள்ளார். மத்திய சென்னை தொகுதி மக்களுக்கான வாக்குறுதிகள் 5ம் தேதி வெளியாகும் எனவும் பாஜக வேட்பாளர் வினோஜ் கூறியுள்ளார்.