சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டம், வழித்தடம் 3, 5-ல் மின்சார பணிகளுக்காக எல் அண்ட் டி-க்கு ரூ.239.41 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேல்நிலை உபகரணங்கள், மாறுதல் அமைப்பில் மின்சார பணிக்கான ஒப்பந்தம் லார்சன் அண்ட் டர்போ நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, எல் அண்ட் டி துணைத் தலைவர் சுனில் கட்டார் ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi