டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும் என பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புறக்கணிக்கும் தங்கள் முடிவை எதிர்க்கட்சிகள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரகலாத் ஜோஷி கோரிக்கை விடுத்துள்ளார். வரலாற்று சிறப்பு வாய்ந்த தருணத்தை அரசியலாக்கக் கூடாது என்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் தெரிவித்துள்ளார்.