மணிப்பூர்: ‘மணிப்பூர் தாக்குதல் துரதிஷ்டவசமானது, கடும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் மீதான நேரடி தாக்குதல் என்பது மக்கள் மீதான தாக்குதல்தான்’ என மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங் தெரிவித்துள்ளார். மேலும் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங்கின் பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மணிப்பூர் தாக்குதல் துரதிஷ்டவசமானது, கடும் கண்டனத்திற்குரியது: முதலமைச்சர் பிரேன்சிங்
109