87
மதுரை : மதுரையில் ஒரே நாளில் 11 பேர் உட்பட 53 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெறுகின்றனர். மதுரையில் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் 53 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.