Monday, April 29, 2024
Home » திருமயம் அருகே லெம்பலக்குடியில் கல்குவாரிக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதில்தர மதுரை கிளை ஆணை

திருமயம் அருகே லெம்பலக்குடியில் கல்குவாரிக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதில்தர மதுரை கிளை ஆணை

by Dhanush Kumar

புதுக்கோட்டை: திருமயம் அருகே லெம்பலக்குடியில் கல்குவாரிக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதில்தர மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது . கனிமவளத்துறை செயலாளர், புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி. தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.

You may also like

Leave a Comment

three × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi