இங்கிலாந்தில் பூங்கா ஒன்றில் பராமரிக்கப்பட்டு வரும் அரியவகை சுமத்ரா புலி குட்டிகள் முதன் முறையாக குளத்தில் இறங்கி குதூகலமாக விளையாடி மகிழ்ந்தனர். இந்தோனேசியாவில் சுமத்ரா தீவை பூர்வீகமாக கொண்ட சுமத்ரா புலிகள் தற்போது 300 மட்டுமே எஞ்சியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் லண்டன் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சுமத்ரா புலி என்ற 3 குட்டிகள் முதன்முறையாக குதூகலமாக தண்ணீரில் விளையாடி பொழுது போக்கின.











லண்டன் உயிரியல் பூங்காவில் அரியவகை சுமத்ரா புலிகள் முதன்முறையாக குளத்தில் இறங்கி விளையாடி குதூகலம்..!!
by Nithya
Published: Last Updated on