டெல்லி: மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க I.N.D.I.A. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 23 கட்சிகளின் 142 எம்.பி.க்கள் புறக்கணிப்பு செய்துள்ளனர்.