110
பெய்ரூட்: சிரியாவில் அரசுக்கு ஆதரவான போராளிகள் சென்ற பஸ் மீது ஐஎஸ் தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில்,22 போராளிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் காரணம் என சிரிய அரசின் எப்எம் ரேடியோ நிலையம் தெரிவித்துள்ளது.