Saturday, July 27, 2024
Home » கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 52 டெக்னீசியன்கள்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 52 டெக்னீசியன்கள்

by Porselvi

பணி விவரம்:

1. Stipendiary Trainee/Technician-B:
i) Plant Operator: 8 இடங்கள். தகுதி: அறிவியல் பாடத்தில் 59% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி.
ii) Fitter: 8 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பில் 50% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் பிட்டர் பிரிவில் 2 வருட ஐடிஐ தேர்ச்சி.
iii) Instrumentation/Electronic Mechanic: 6 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Industrial Electronics/Electronics/Instrumentation/Information Technology & Power Electronics Systems/Instrument Mechanic பிரிவில் ஐடிஐ தேர்ச்சி.
iv) Electrician: 5 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி.
v) Plumber: 2 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிளம்பர் பிரவில் ஐடிஐ தேர்ச்சி.
vi) Welder: 1 இடம். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டர் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி.
vii) Carpenter: 1 இடம். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கார்பென்டர் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி.
2. Stipendiary Trainees- Scientific Assistant
i) Physical Chemistry: 4 இடங்கள். தகுதி: Physics/Chemistry/Mathematics/Statistics பாடத்தில் பிஎஸ்சி பட்டம் அல்லது Electronics & Computer Science பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி.
ii) Mechanical: 6 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி.
iii) Electrical: 3 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி.
iv) Instrumentation/Electronics: 4 இடங்கள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்/கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது வரம்பு மற்றும் உதவித் தொகை:
டெக்னீசியன் பணிகளுக்கு: உதவித் தொகை ₹ 20,000 (முதல் வருடம்), ₹22,000 (இரண்டாவது வருடம்). வயது வரம்பு: 18 லிருந்து 24க்குள்
குரூப்- பி
3. Scientific Assistant- C, Safety Supervisor: 1 இடம். தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/சிவில்/ கெமிக்கல் மற்றும் புரடக்ஷன் பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி. சம்பளம்: ₹63,758. வயது வரம்பு: 18 லிருந்து 35க்குள்.
4. Assistant Grade I:
i) பிரிவு HR- 1 இடம். ii) பிரிவு F&A: 2 இடங்கள்
iii) பிரிவு C & MM: 1இடம்.
வயது: 21 லிருந்து 28க்குள். சம்பளம்: ₹36,210.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன், கணினி அறிவும், நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யும் தெரிந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 வருடங்களும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: குரூப் பி பணிகளுக்கு ₹150/-. குரூப் சி பணிகளுக்கு ₹100/-. இதை ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்தவும்.
எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
https://www.npcilcareers.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.1.2024.

You may also like

Leave a Comment

14 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi