Wednesday, May 15, 2024
Home » தேசிய அறிவு வளர்ச்சி குன்றியோர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை

தேசிய அறிவு வளர்ச்சி குன்றியோர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை

by Porselvi

பணியிடங்கள் விவரம்:

1. Assistant Administrative Officer: 1 இடம். சம்பளம்: ரூ.45,000.
2. Store Keeper: 1 இடம். சம்பளம்: ரூ.35,000.
3. Workshop Supervisor cum Store keeper: 1 இடம். சம்பளம்: ரூ.35,000
4. Trained Caregiver : 1 இடம். சம்பளம்: ரூ.20,000
5. Assistant Professor (Clinical Psychology/RehabilitationPsychology): 1 இடம். சம்பளம்: ரூ.75,000.
6. Assistant Professor: (Special Education): 1 இடம் சம்பளம்:ரூ.75,000.
7. Lecturer (Physiotherapy): 1 இடம். சம்பளம்: ரூ.60,000
8. Administrative Officer: 1 இடம். சம்பளம்: ரூ.50,000
9. Rehabilitation Officer (Social Work & Placement): 1 இடம். சம்பளம்: ரூ.50,000.
10. Accountant: 1 இடம். சம்பளம்: ரூ.45,000.
11. Special Educator: 1 இடம். சம்பளம்: ரூ.45,000
12. Clinical Assistant: 2 இடங்கள். சம்பளம்: ரூ.50,000
13. Workshop Supervisor-cum Storekeeper: 1 இடம். சம்பளம்: ரூ.35,000.
14. Clerk: 1 இடம். சம்பளம்: ரூ.25,000.
15. Assistant Professor (Speech & Hearing): 1 இடம். சம்பளம் ரூ.75,000
16. Rehabilitation Officer: 1 இடம். சம்பளம்: ரூ.50,000
17. Special Educator/ Orientation & Mobility Instructor: 1 இடம். சம்பளம்: ரூ.45,000
18. Prosthetist & Orthotist: 1 இடம். சம்பளம்: ரூ.50,000
19. Workshop Supervisor cum storekeeper: 1 இடம். சம்பளம்: ரூ.35,000.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், கல்வித்தகுதி, வயது, தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.niepid.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2023.

You may also like

Leave a Comment

six + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi