Saturday, May 18, 2024
Home » இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது வழங்கினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு..!!

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது வழங்கினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு..!!

by Nithya

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அர்ஜுனா விருது வழங்கினார். டெல்லியில் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்திய விளையாட்டு வீரர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்குகிறார்.

 

You may also like

Leave a Comment

twelve − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi