147
சென்னை: சென்னையில் வயதான தம்பதியிடம் சேமிப்பு கணக்கு தொடங்க சொல்லி ரூ.3.70 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திரன், மனைவி பானுமதி பெயரில் சேமிப்பு கணக்கு துவங்குமாறு தனியார் வங்கி கிளை மேலாளர் கூறியுள்ளார்.