சென்னை: நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் பகைவர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘இந்தியா’ கூட்டணிக்கு தமிழக மக்கள் வரலாறு காணாத வெற்றியை தேடித்தர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
previous post