பணி: Deputy Manager (Technical). 60 இடங்கள் (பொது-31, எஸ்சி-9, எஸ்டி-5, ஒபிசி-11, பொருளாதார பிற்பட்டோர்- 4). வயது: 30க்குள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., தேர்ச்சி.
எழுத்துத் தேர்வு, ஆளுமைத் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மேற்குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் யுபிஎஸ்சி யால் நடத்தப்படும் இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வு- 2023ல் எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 15.2.2024 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
www.nhai.gov.in/vacancies/current என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 15.2.2024.