பணி : Tenure Based DBW. 161 இடங்கள் (பொது- 54, ஒபிசி-12, எஸ்சி-33, எஸ்டி-54, பொருளாதார பிற்பட்டோர்-8). சம்பளம்: ரூ.19,900.
வயது:18 முதல் 35க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் AOCP டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் ஆயுத தொழிற்சாலைகள் ஏதாவது ஒன்றில் அப்ரன்டிஸ் பயிற்சி பெற்று என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் தொழிற்திறன், செய்முறை, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.ddpdoo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.03.2024.
இந்திய ராணுவ ஆயுத தொழிற்சாலையில் 161 இடங்கள்
previous post