Tuesday, April 16, 2024
Home » பாக்ட் உரத் தொழிற்சாலையில் வேலை

பாக்ட் உரத் தொழிற்சாலையில் வேலை

by Porselvi

1. Officer (Sales): 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-2, எஸ்சி-1). வயது: 26க்குள். சம்பளம்: ரூ.30,000-1,20,000. தகுதி: வேளாண்மை பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.
2. Management Trainee:
i) Chemical: 14 இடங்கள் (பொது-7, எஸ்சி-2, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங்/கெமிக்கல் டெக்னாலஜி/ பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்கில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., தேர்ச்சி.
ii) Electrical: 7 இடங்கள் (பொது-4, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1). தகுதி: எலக்ட்ரிக்கல்/
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்கில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
iii) Instrumentation: 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1). தகுதி: இன்ஸ்ட்ருமென்டேஷன்/ இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேஷன் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
iv) Civil: 1 இடம்.
v) Mechanical: 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-2, எஸ்சி-1)

தகுதி: சிவில்/மெக்கானிக்கல் பாடத்தில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,
vi) Marketing: 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1). தகுதி: மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்/அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம்/முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி.
vii) Finance: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1). தகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேனேஜ்மென்ட் டிரெய்னி பணிகளுக்கான வயது: 20க்குள், சம்பளம்: ரூ.50,000-1,60,000.
3. Technician (Process): 10 இடங்கள் (பொது-5, எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.23,350-1,15,000. தகுதி: வேதியியல்/ தொழில் வேதியியல் ஆகிய பாடங்களில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது கெமிக்கல் இன்ஜினியரிங்/பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜியில் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
4. Craftsman (Instrumentation): 4 இடங்கள் (பொது). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.21,650-76,000. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்ஸ்ட்ருமென்டேஷன் பிரிவில் டிரேடு சான்றிதழ் பெற்றிருப்பதுடன் 2 வருட பணி அனுபவம்.
5. Rigger Assistant: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.19,500-61,000. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருட Rigging பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சிபிடி எழுத்துத்தேர்வு, குழு விவாதம், செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த தேர்வு கொச்சி, சென்னை, திருவனந்தபுரம் ஆகிய மையங்களில் நடைபெறும்.
கட்டணம்: Sales Officer, Management Trainee பணிகளுக்கு ரூ.1000/-. இதர பணிகளுக்கு ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

www.fact.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.03.2024.

You may also like

Leave a Comment

thirteen + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi