டெல்லி : ஆர்ஜேடி, காங்கிரஸ் அல்லது I.N.D.I.A. கூட்டணிக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணாவது உறுதி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அளிக்கும் வாக்குகள் மத்தியில்
வலுவான மோடி அரசை அமைக்கும் என்றும் நாட்டைக் கட்டியெழுப்ப, ஒளிமயமான எதிர்காலத்திற்காக
பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
I.N.D.I.A. கூட்டணிக்கு செலுத்தும் வாக்குகள் வீணாவது உறுதி : பிரதமர் மோடி
127
previous post