டெல்லி: உலக அளவில் சிறந்த தலைவர் பிரதமர் மோடி. பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் நாடு மகத்தான வளர்ச்சியடைந்துள்ளதாக சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் மோடியின் பரப்புரை ஆந்திர அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியது என சந்திரபாபு நாயுடு கூறினார்.
உலக அளவில் சிறந்த தலைவர் பிரதமர் மோடி: சந்திரபாபு நாயுடு புகழாரம்
121