ஒடிசா: ஒடிசாவில் ரூ. 8000 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி காணொளியில் தொடங்கி வைத்துள்ளார். ரயில்வே திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். புரி மற்றும் கட்டாக் ரயில் நிலையங்களின் புனரமைப்பு பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினர்.