Tuesday, May 21, 2024
Home » சென்னையில் தங்கம் விலை சவரன் ரூ.520 உயர்ந்துள்ளது

சென்னையில் தங்கம் விலை சவரன் ரூ.520 உயர்ந்துள்ளது

by Dhanush Kumar
Published: Last Updated on

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,600க்கும் சவரன் ரூ.44,800க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.70 காசுகள் உயர்ந்து ரூ.77.80க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

You may also like

Leave a Comment

1 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi