Friday, May 10, 2024
Home » கஞ்சா கடத்தல் விவகாரம்: சென்னை தரமணியில் இயங்கும் பிரபல ஐடி நிறுவனத்தின் காவலாளி உட்பட 3 ஊழியர்கள் கைது..!!

கஞ்சா கடத்தல் விவகாரம்: சென்னை தரமணியில் இயங்கும் பிரபல ஐடி நிறுவனத்தின் காவலாளி உட்பட 3 ஊழியர்கள் கைது..!!

by Kalaivani Saravanan

சென்னை: கஞ்சா கடத்தல் விவகாரம் தொடர்பாக சென்னை தரமணியில் இயங்கும் பிரபல ஐடி நிறுவனத்தின் காவலாளி மதன்குமார் உட்பட 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், கைதான மதன்குமார் தனது சொந்த ஊரான ஒரிசாவிற்கு சென்று விட்டு வரும்போது ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

3 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi