Sunday, June 2, 2024
Home » டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4 ராலி

டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4 ராலி

by Kalaivani Saravanan

டுகாட்டி நிறுவனம், மல்டிஸ்டிராடா வி4 ராலி என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. 30 லிட்டர் பெட்ரோல் டேங்க், முந்தைய மல்டிஸ்டிராடா பைக்குகளில் இருந்ததை விட பெரிய விண்ட் ஸ்கிரீன் ஆகியவை குறிப்பிடத்தக்க மாற்றங்களாக இடம் பெற்றுள்ளன.

இதிலுள்ள1158 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 10,500 ஆர்பிஎம்-ல் 168 பிஎச்பி பவரையும், 8,750 ஆர்பிஎம்-ல் 225 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.29,72,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

ten − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi