கோவை : கோவை மக்களவை தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. கோவை மக்களவை தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டுள்ளார்.
கோவை மக்களவை தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!!
182
previous post