நாகை: நாகை, நாகூர், வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி, நெய்விளக்கு, தலைஞாயிறு உள்ளிட்ட ஊர்களில் மழை பதிவாகியுள்ளது. வடக்கு பால்பண்ணைச்சேரி, மேலநாகூர், வடகுடி, தெத்தி, சிக்கல் உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. பெய்து கும்பகோணம், நாச்சியார்கோவில், திருநறையூர், அழகாபுத்தூர், கோவிலூர், தாராசுரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்கிறது.