டெல்லி : அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மஞ்சள் நிற டி-சர்ட் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் முகமூடியை அணிந்து ஆத் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம்
previous post