டெல்லி மெட்ரோ ரயிலில் காங்கிரஸ் வேட்பாளர் கண்ணையா குமாருடன் பயணம் செய்த ராகுல் காந்தி பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு இடையே கண்ணையா குமாருடன் இணைந்து சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது பயணிகளின் குறைகளை ராகுல் கேட்டறிந்தார்.
டெல்லி மெட்ரோ ரயிலில் ராகுல் காந்தி பயணத்தின் போது பொதுமக்கள் கலந்துரையாடல்..!!
185
previous post