132
கோவை: கோபிசெட்டிப்பாளையத்தில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சென்னியப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தனியார் நிதி நிறுவன மண்டல மேலாளர் கார்த்திக், கிளை மேலாளர் நடராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.