டெல்லி: மருத்துவ உதவி கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்ற திகார் சிறை நிர்வாகத்துக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு. குடும்ப மருத்துவரின் ஆலோசனையை பெற அனுமதி கோரி கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.