Friday, April 19, 2024
Home » காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைகிறார் விஜயதரணி?

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைகிறார் விஜயதரணி?

by Nithya

டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதரணி பாஜகவில் இணைகிறார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற முதன்மை கொறடாவாக விஜயதரணி இருந்து வருகிறார். காங்கிரஸ் சார்பில் 3-வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். அண்மைக்காலமாக தமிழ்நாடு காங்கிரஸ் மீது விஜயதரணி அதிருப்தியில் இருந்த நிலையில் பாஜகவில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

You may also like

Leave a Comment

5 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi