கோவை:கோவை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்திகுமார் பாடியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வேட்புமனு தாக்கல் செய்தார். டி.டி.வி.தினகரன் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவானவிடம் வழங்கினார்.
கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வேட்புமனு தாக்கல்..!!
previous post