திருப்பதி: மலைப்பாதையில் நடந்து செல்ல 15 வயதுக்கு உட்பட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அலிபிரி – ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் இனிமேல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்படமாட்டாரகள். மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு தெரிவித்துள்ளது.
மலைப்பாதையில் நடந்து செல்ல 15 வயதுக்கு உட்பட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை: தேவஸ்தானம் அறிவிப்பு
previous post