Friday, April 26, 2024
Home » முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்திலேயே புதிய சட்டப்பேரவை கட்டடம் கட்ட வேண்டும்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்திலேயே புதிய சட்டப்பேரவை கட்டடம் கட்ட வேண்டும்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்

by Kalaivani Saravanan

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்திலேயே தமிழ்நாட்டுக்கு புதிய சட்டப்பேரவைக் கட்டடம் கட்ட வேண்டும் என்று பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். உறுப்பினர்கள், புதிய சட்டப்பேரவை கட்டடம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள்; நானும் இதே கோரிக்கையை வேண்டுகிறேன். சென்னை ஆளுநர் மாளிகை இடமும் நம்முடையதுதான், அந்த இடத்தை எடுக்கலாம்; கிண்டி ரேஸ்கோர்ஸ் இடத்தைக்கூட எடுத்துக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

You may also like

Leave a Comment

eight + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi