ஜம்மு காஷ்மீர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த பிறகு நீக்கப்பட்ட பதிவை மீண்டும் ராணுவம் வெளியிட்டது. கன்னியாகுமரியை சேர்ந்த ராணுவ அதிகாரி இக்நேசியஸ் டெலோஸ் புளோரா மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழ்நாட்டை சேந்த முதல் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற இக்நாடிஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் தனது டிவிட்டர் பதிவை ராணுவம் நீக்கியிருந்தது.