Sunday, April 21, 2024
Home » சென்னை மெட்ரோ ரயில்களில் நாளை கியூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையில் பயணிக்கலாம்: நிர்வாகம் தகவல்

சென்னை மெட்ரோ ரயில்களில் நாளை கியூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையில் பயணிக்கலாம்: நிர்வாகம் தகவல்

by Karthik Yash
Published: Last Updated on

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் நாளை கியூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையில் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம். மெட்ரோ ரயில் நிறுவன தினத்தை முன்னிட்டு நாளை ஒருநாள் சிறப்புக் கட்டணத்தில் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

15 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi