சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தேவராஜு நாகார்ஜுன் பதவியேற்றுக் கொண்டார். நீதிபதி தேவராஜு நாகார்ஜுனுக்கு ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி தேவராஜு நாகார்ஜுன் மாற்றப்பட்டார்.