1. Junior Clerk: தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலம் 30 வார்த்தைகள், இந்தி 25 வார்த்தைகள் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
2. Technician Grade III: தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் ஐடிஐ தேர்ச்சி.
3. Cultural Norms
i) Hindustani/Karnatic Vocal (Female): தகுதி: இந்துஸ்தானி/ கர்னாடிக் மியூசிக்கில் டிகிரி/டிப்ளமோ தேர்ச்சியுடன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ii) Tabla: தகுதி: தபாலா பிரிவில் டிகிரி/டிப்ளமோ தேர்ச்சியுடன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது வரம்பு: 01.07.2024 தேதியின்படி 18 லிருந்து 30க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500. எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்தவும்.
https://pb.icf.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.05.2024.