Tuesday, May 21, 2024
Home » சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு உதவி தேர்தல் அதிகாரிகள் நியமனம்

சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு உதவி தேர்தல் அதிகாரிகள் நியமனம்

by Karthik Yash

சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக ஏற்கனவே 3 பேர் நியமிக்கப்பட்டனர். 3 மண்டலங்களிலும் துணை கமிஷனராக செயல்பட்டு வருகிற அதிகாரிகள் இந்த பொறுப்பை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 16 சட்டமன்ற தொகுதிகள் அடிப்படையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ளும் எண்களுடன் தொகுதி வாரியாக பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: ஆர்.கே.நகர் தொகுதி ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குநர் எஸ்.வாசுகி, எண்-73388 01243, மாவட்ட வருவாய் அதிகாரி அனுஷ்யாதேவி எண்-94450 00901, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இணை கமிஷனர் வி.முத்துசாமி, எண்-90951 54565, தமிழ்நாடு சர்க்கரை கழகம் பொது மேலாளர் மகாலட்சுமி எண்-80155 02885., டான்சிட்கோ பொது மேலாளர் எஸ்.தனலிங்கம் எண் 94450 06554, மாநில தொழில்கள் முன்னேற்ற கழகம் பொது மேலாளர் எம்.கலைச்செல்வி எண் 96778 51335. சர்வே மற்றும் செட்டில்மென்ட் அதிகாரி குழந்தைசாமி எண் 99449 14120, ஊரக சுகாதார மருத்துவ சேவை கூடுதல் இயக்குநர் பி.மணிவண்ணன் எண்-73581 44619, தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் பொது மேலாளர் வி.சங்கர நாராயணன் எண்- 94865 91402, டாம்கால் பொது மேலாளர் என்.ராகவேந்திரன் எண்-90477 99947, அரசு கேபிள் நிறுவனம் பொது மேலாளர் செந்தில்குமார் எண்-82704 89470, டாஸ்மாக் சீனியர் மண்டல மேலாளர் ஆர்.பன்னீர்செல்வம் எண்-96293 28933,தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயலாளர் துர்காதேவி எண்-94450 74956, சென்னை மாநகராட்சி மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி எண்-94451 90740, தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சி கழக பொது மேலாளர் விஜயலட்சுமி எண்-70100 34495, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளர் கவிதா எண்-99629 55626 ஆகியோர் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

eight + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi