88
சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை ரயில் மூலம் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வில்லிவாக்கம் வழியாக செல்ல முயன்ற நிதீஷ் குமார் என்பவரை போலீஸ் கைது செய்தது.