சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட ரூ.13.5 லட்சம் பணம் மற்றும் 13 தங்க கட்டிகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆந்திரா மாநிலம் குர்னூல் மாவட்டம் அடோனி பகுதியைச் சேர்ந்த ஜமேதார் மகபூப் பாஷா (60) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.13.5 லட்சம் பணம், 13 தங்க கட்டிகள் பறிமுதல்
210