Wednesday, May 29, 2024
Home » கலிஃபோர்னியாவில் 102 ஏக்கர் பிரமாண்ட பண்ணை வீட்டை விற்க இயக்குனர் ஜேம்ஸ்கேமரூன் முடிவு..!!

கலிஃபோர்னியாவில் 102 ஏக்கர் பிரமாண்ட பண்ணை வீட்டை விற்க இயக்குனர் ஜேம்ஸ்கேமரூன் முடிவு..!!

by Lavanya
Published: Last Updated on

டைட்டானிக், அவதார் திரைப்படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ்கேமரூன் தனது 120 ஏக்கர் பண்ணை வீட்டை விற்க முடிவு செய்துள்ளார். கலிஃ போர்னியாவில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த வீட்டை ரூ.270 கோடிக்கு அவர் விற்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள அந்த எஸ்டேட்டில் 8000 சதுரடி பரப்பளவில் 5 படுக்கை அறைகளுடன் கூடிய பங்களா ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி திரையரங்கம், உடற்பயிற்சி கூடம், கெஸ்ட் ஹவுஸ், அலுவலகம், பனை மரங்களால் சூழப்பட்ட நீச்சல் குளம் என பல்வேறு சொகுசு அம்சங்கள் உள்ளன.

You may also like

Leave a Comment

17 + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi