சென்னை: பாஜக ஆதரவு நிலையை எடுத்ததாக வேலுமணி மீது விமர்சனம் எழுந்த நிலையில் பாஜகவுக்கு எதிராக செல்லூர் ராஜு பதிவிட்டுள்ளார். ஏற்கனவே செல்லூர் ராஜு, ராகுல் காந்தி வீடியோவை பகிர்ந்து புகழாரம் சூட்டியிருந்தார். ராகுல் வீடியோ வெளியிட்டதற்கு எதிர்ப்பு எழுந்த பிறகே தனது பக்கத்தில் இருந்து அதனை நீக்கினார்.
பாஜக ஆதரவு நிலையை எடுத்ததாக வேலுமணி மீது விமர்சனம் எழுந்த நிலையில் பாஜகவுக்கு எதிராக செல்லூர் ராஜு பதிவு
76