உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இராமர் கோவில் நினைவு தபால் தலைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டிருக்கிறார். இந்த தபால் தலையில் இராமர் கோவில், சூரியன், சராயு நதி மற்றும் கோவில் சிற்பங்கள் போன்ற படங்கள் அடங்கி இருக்கின்றன.