யமஹா நிறுவனத்தின் ஆஎக்ஸ்100 மோட்டார் சைக்கிள் இந்தியாவில் 1985ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது 100 சிசி மோட்டார் சைக்கிள்களில் இது மிகவும் பிரபலமானதாக இருந்தது. இருப்பினும் 1996ம் ஆண்டுடன் இது விடைபெற்றது. பல ரெட்ரோ பைக்குகள் மீண்டும் சந்தைப்படுத்தப்படும் நிலையில், தற்போது ஆர்எக்ஸ் 100 மீ்ண்டம் அறிமுகமாகலாம் என தெரிகிறது.
ஆஎக்ஸ்100 மோட்டார் சைக்கிள்
previous post