டெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கி அணி தங்க வென்றது உற்சாகமளிக்கிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள். இவர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம் ஆகியவை விளையாட்டை மட்டுமல்ல, எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களையும் வென்றுள்ளன இந்த வெற்றி, இவர்களின் மன உறுதிக்கு சான்றாகும் என்று பிதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.