Tuesday, April 30, 2024
Home » கலை,அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர்கள்

கலை,அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர்கள்

by Porselvi

பணி: Assistant Professor. மொத்த இடங்கள்: 4,000.

பாடவாரியாக காலியிடங்கள்:

Bio Technology- 5, Bio-chemistry-24, Botany-118, Plant Biology and Plant Bio-Technology-28, Biological Science Education-1, Business Administration- 21, Chemistry-271, Computer Science- 250, Computer Application- 78, Costume Design and Fashion-5, Fashion Technology-1, Commerce-298, Commerce (Accounts & Finance)- 2, Commerce (Banking & Insurance)-1, Commerce (Computer Application)-17, Commerce (E. Commerce)-3, Commerce (International Business)- 21, Commerce (Co-operation)-14, Commerce (Corporate Secretaryship)-30, Defense Studies- 8, Economics-168, English-674, Electronics-21, Electronics and Communication- 9, Environmental Science-1, Education-45, Food & Nutrition-10, Food Science & Nutrition-4, Food Service Management & Dietetics-7, Nutrition & Dietetics-26, Home Science- 36, Hindi-5, History- 127, Historical Studies-4, Human Rights-3, Human Resources Development-2, History Studies-4, Human Rights-3, Human Resource Development- 2, History Education-1, Geography-81, Geology-28, Information Technology-12, Indian Culture and Tourism- 4, Indian Music-3, Journalism & Mass Communication-7, Mathematics- 325, Marine Biology-2, Micro biology-32, Mathematics Education-4, Malayalam-1, Physics-232, Political Science- 38, Psychology-14, Physical Education-1, Public Administraion-10, Physical Science Education-4. Sanskrit-5, Statistics-84, Social Work-16, Sociology-3, Tamil-570, Telugu-2, Tourism and Travel Management-12, Visual Communication- 29, Urdu-3, Wild Life Biology-5, Zoology-134.

சம்பளம்: ரூ.57,700- 1,82,400.

தகுதி: மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களில் ஏதாவதொரு பாடப் பிரிவில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (எஸ்சி/எஸ்டி-50%). மேலும் சம்பந்தப்பட்ட பாடத்தில் நெட்/செட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது யுஜிசி விதிமுறைப்படி பி. ஹெச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 1.7.2024 தேதியின்படி 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக.4ம் தேதி தேர்வு நடைபெறும்.

www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.4.2024.

You may also like

Leave a Comment

one × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi