புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து புதுச்சேரி கல்வி துறை இயக்குனர் பிரியதர்சினி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 9ம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.