சென்னை: அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் தமிழ்நாட்டில் 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது. மதுரை நகரம், திருத்தணி, திருச்சி – 106, மீனம்பாக்கம்-101, திருப்பத்தூர், நாகை, தஞ்சை, ஈரோடு-100, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை-102, வேலூர்-103 டிகிரி ஃபாரன்ஹீட்டை வெயில் பதிவானது