சென்னை : மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதிமுக தலைமை அலுவலகத்தில் தேமுதிகவுக்கான 5 தொகுதிகளை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. ஒப்பந்தம் கையெழுத்தானது!!
139